Tag : Vijaykant

தமிழகம்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…!

naveen santhakumar
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், வழக்கமான மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து...