1,800 மாணவர்களை நான் படிக்க வைக்கிறேன் – விஷாலுக்கு குவியும் பாராட்டுக்கள்
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் படிக்க வைத்து வந்த 1800 மாணவர்களை தான் படிக்க வைப்பதாக நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார். இதற்காக விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில்,...