Tag : Women Self Help Group

தமிழகம்

கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது- ஆட்சியர் அதிரடி…!

naveen santhakumar
வேலூர்:- கொரோனா ஊரடங்கு காலத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வேலூர் ஆட்சியர் கூறியுள்ளார். வேலூரில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த...