இந்தியா லைஃப் ஸ்டைல்

கணவர் ஒழுங்காக குளிப்பதில்லை:விவகாரத்து கேட்ட மனைவி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனிதேவி, மணிஷ்ராம் தம்பதியினர். இருவருக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 அவர் தற்போது மாநில பெண்கள் ஆணையத்தில் விவகாரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அதில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை, பல் விளக்குவதில்லை. முறையாக ஷேவ் செய்வதில்லை. பொதுஇடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாநில பெண்கள் ஆணையத்தில் விவகாரத்து கோரி சோனிதேவி விண்ணப்பித்துள்ளார்.

அதில், தனது கணவர் மணிஷ்ராம் தினமும் குளிப்பதில்லை, பல் விளக்குவதில்லை. முறையாக ஷேவ் செய்வதில்லை.

ALSO READ  நேபாள பிரதமருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா ??- காங்கிரஸ் கடும் தாக்கு... 

பொதுஇடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, மாநில பெண்கள் ஆணையம் சோனி தேவியின் கணவர் மணிஷ் ராமிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும், இரண்டு மாத காலத்துக்குள் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

 இதுதொடர்பாக, மாநில பெண்கள் ஆணையம் சோனி தேவியின் கணவர் மணிஷ் ராமிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இரண்டு மாத காலத்துக்குள் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர், ‘புகார் அளித்த சோனி தேவியிடம் கணவரிடம் சேர்ந்து வாழ அறிவுறுத்தி உள்ளனர்.

ALSO READ  9 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி மத்திய அமைச்சர் கவலை...!

விவாகரத்து வாங்க வேண்டும் என்பதில் சோனிதேவி உறுதியாக உள்ளார்.

திருமணமானவர்கள் விவகாரத்து பெறுவது இயல்புதான். ஆனால், வலுவற்ற காரணங்களுக்காக விவாகரத்து பெறுவது நல்ல அறிகுறி கிடையாது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் முதல் மின் ரயில் பயணத்தின் வயது 95!

Admin

இந்திய குடிமக்கள் யார் என மத்திய அரசு விளக்கம்…

Admin

சிறு வயதில் வறுமை.. படிப்பு ஒன்றே பிரதானம்..டிஜிட்டல் துறையில் சாதித்த தரணீதரன்

News Editor