இந்தியா

இந்தியாவில் நீருக்கு அடியில் ரயில் சேவை வரும் 13ம் தேதி தொடங்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா நகரில், நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை.

கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில்வே கொல்கத்தாவின் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் செக்டார் வி மற்றும் யுவா பாரதி இடையே 16.6 கி.மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைத்துள்ளது. இதில் 5 கி.மீட்டர் தூரம் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழே 4.60 கி.மீட்டர் தூரம் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியது. இதனையடுத்து தற்போது இந்த ரயில் பாதை ரயில் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் ரயில் சேவைய வரும் 13ம் தேதி தொடங்க கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில்வே முடிவு செய்துள்ளது.


Share
ALSO READ  புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு எப்போது?

Shanthi

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika

15 ஆண்டுகளுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்த இந்திய குடியரசு தலைவர் …!

naveen santhakumar