இந்தியா லைஃப் ஸ்டைல்

இந்தியா முதல் உலக நாடுகள் வரை : பிரியாணி தான் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019 ஆண்டில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் சிறப்பு பெற்ற உணவான பட்டர் சிக்கன் 4 லட்சம் முறையும் வட மாநிலங்களில் சமோசா 3.9 லட்சம் முறையும் சிக்கன் டிக்கா 2.5 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளது. இப்படி அந்த பட்டியலில் பாலக் பனீர், தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா மசாலா, மசாலா தோசை, தால் மக்கானி, நாண் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலை செம் ரஷ் என்ற குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

Image result for பிரியாணி

செம் ரஷ் குழுவின் தலைவர் ஃபெர்னாண்டு அங்குலோ பேசியபோது “ பஞ்சாப் உணவுகளைதான் பலரும் அதிகம் தேடியுள்ளனர். அதேபோல் சைவத்தைக் காட்டிலும் அசைவ உணவுகள்தான் தேடுதல் பட்டியலில் அதிகம் இருக்கின்றன.

ALSO READ  1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

பிரியாணி உலக அளவில் பிரபலமடைந்திருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. ஏனெனில் நம் நாட்டு மக்கள் உலகின் எல்லா மூளைகளிலும் வசிக்கின்றனர்.

Image result for பிரியாணி

எங்கு சென்றாலும் நம் ஊர் உணவின் பெருமைகளை பரப்ப தவறுவதில்லை. அதேபோல் நம் நாட்டிலிருந்து சென்ற இந்தியர்கள்தான் உலக ஹோட்டல் நிறுவனங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவேதான் நம் உணவுகள் உலக அளவில் பெரிதாகவும், அதிகமாகவும் பேசப்படுகிறது “ என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : 650 கோடி லஞ்சம் இடைத்தரகர் சுஷன் குப்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் புலனாய்வு நிறுவனம் மீடியாபார்ட் செய்தி வெளியீடு

News Editor

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

News Editor

வறுமையின் காரணமாக சாலையில் சிலம்பம் சுற்றிய மூதாட்டி: உதவிய பாலிவுட் நடிகர்…. 

naveen santhakumar