இந்தியா

கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


மும்பை:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி உற்பத்தி பாதிப்பு; சீரம் நிறுவனம் அறிவிப்பு 

இந்தியாவிலேயே அதிக அளவிலான வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்ட்ரா திகழ்கிறது. இந்நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன்:-

ALSO READ  டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை… எவை எவை தடை செய்யப்பட்டுள்ளன??

பொது மக்களை பாதுகாப்புடனும்,  விழிப்புணர்வோடும் இருக்குமாறு கூறியுள்ளார். மேலும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், அமிதாப் பச்சன் UNICEF சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மா உணவகத்துக்கு மத்திய அரசு பாராட்டு…..

naveen santhakumar

மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது காயமடைந்த முன்னாள் மரைன் கமாண்டோ கோரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக தனது பதக்கங்களை ஏலம் விட முடிவு….

naveen santhakumar

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர்… 

naveen santhakumar