அரசியல் இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி. இது குறித்த தகவலை ANI செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  "22 ஆம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்"- பிரதமர் மோடி உரையின் சிறப்பம்சங்கள்…...
டெல்லி கங்காராம் மருத்துவமனை.


காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா தொல்லை காரணமாக சோனியா அனுமதிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பின்னர் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Скачать программу Мостбет на компьютер: инструкция где и как скачать Mostbet для Windows JR Furniture & Mor

Shobika

நம்பர் பிளேட் இல்லாததல் சொகுசு காருக்கு ரூ. 27.68 லட்சம் அபராதம்

News Editor

தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை மனு

News Editor