இந்தியா விளையாட்டு

டோனியை வெட்கப்பட வைக்கும் சாக்ஷி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மனைவியின் கொஞ்சலுக்கு வெட்கப்படும் தோனியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி இரண்டு பேரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளன..

கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச போட்டியில் இருந்து விலகி இருக்கின்ற முன்னாள் கேப்டன் தோனி குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார்..

ALSO READ  இணையத்தை கலக்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் ஜெர்சி.....

கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தோனி மற்றும் சாக்ஷி தங்களின் தினசரி அப்டேட்களை பகிர்ந்து வருகின்றனர்.. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு தோனி மற்றும் சாக்ஷி சென்றுள்ளனர் ..

அங்கு ஹோட்டலில் தங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் தோனியை மனைவி சாக்ஷி sweetiee, cutie என கொஞ்சி வீடியோ எடுத்துள்ளார்..

ALSO READ  சேலத்தில் ஐபிஎல்: தோனி பங்கேற்பது உறுதி

அதனை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IAS, IPS மற்றும் IFS தவிர இவ்வளவு பதவிகள் இருக்கா?

naveen santhakumar

Vulkan Vegas Bonus Code » 500 Gutschein Dezember 202

Shobika

கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா !

News Editor