இந்தியா தொழில்நுட்பம்

புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சோனி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

2இந்திய மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனம் திகழும் சோனி நிறுவனத்தின் இந்த ஹெட்போனில் தனியாக ஹெச்.டி. Noise cancelling processor QN1 பொருத்தப்பட்டுள்ளதால் அதிநவீன ஒலிகளை துல்லியமாக நாம் கேட்கலாம்.

மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல் வசதி பயனாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப சத்தத்தை தானாக மாற்றி அமைக்கும்.இந்த ஹெட் போனில் இன்பில்ட் மைக்ரோபோன், கூகுள் அசிஸ்டன்ட், அமேசான் அலெக்சா போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

ALSO READ  ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை கண்டதும் சுட உத்தரவு- தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை....

இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 மணி நேரம் உபயோகிக்கலாம் எனவும், தொடர்ந்து இயக்கினால் 10 மணி நேரம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போனிற்கு WI-1000XM2 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த ஹெட்போனின் விலை ₹21,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் 5.0 , கழட்ட கூடிய ஹெட்போன் ஜாக், மெல்லிய சிலிகான் நெக் பேண்ட் வடிவமைப்பு உட்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போன் ஒட்டு கேட்பு விவகாரம் சிதம்பரம் குற்றச்சாட்டு!

News Editor

கோயிலுக்குள் சென்ற 2 வயது குழந்தை – பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி

News Editor

Casino Bonus ohne Einzahlung 2023 Gratis Echtgeld Bon

Shobika