இந்தியா

பெங்காலி பெண்களை திருமணம் செய்தால் Rs.40000 பரிசு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அசாமில் வசிக்கும் பெங்காலி இளம்பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்காலி இளம்பெண்களை திருமணம் செய்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது. ஆம், அஸ்ஸாமில் வசிக்கும் பெங்காலி இந்து மணமகள் அல்லது மணமகன், உள்ளூர் மக்களிடமிருந்து தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.40,000 அரசு மாநியம் அளிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவு இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதற்காக, ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு பெங்காலி-அசாமி இந்து தம்பதிகள் தங்கள் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


Share
ALSO READ  ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரு முறை போட்டால் போதும் …..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவை போன்று இமாச்சலிலும் கொடூரம்… கோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து; வாய் சிதைந்த பசு- ஒருவர் கைது..

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்திய ஆந்திர அரசு ! 

News Editor

ArrestLucknowGirl : கேள்விக்குள்ளாகும் ஆண்களின் சுயமரியாதை…!

naveen santhakumar