இந்தியா

முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோயம்பத்தூர்

துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்கு கோயம்பத்தூர் ராம்நகரைச் சேர்ந்த சிவகுமார் கோமதி ஆகியோரின் மகன் 6 வயதுடைய ராணா தேர்வாகியுள்ளார்.

Tamil Nadu| A 6-year-old boy from Coimbatore, Rana has been selected for  the International fashion Show to be held in Dubai || துபாயில் நடைபெறும்  சர்வதேச “ஃபேஷன் ஷோ”-க்கு கோவை சிறுவன் தேர்வு

துபாயில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சர்வதேச சிறுவர்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் 15 நாடுகளை சேர்ந்த ஏராளமான மாடல்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ALSO READ  இந்திய சந்தையில் JBL-ன் இயர்போன் :

சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இவ்வளவு பெரிய பேஷன் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற முதல் சிறுவன் ராணாதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 Year Old Boy From Coimbatore Selected For International Fashion Show In  Dubai | India Ahead News - YouTube

ராணா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் மற்றும் ஒரு வணிக குடும்பத்தில் இருந்து வந்தவர். ராணாவின் தந்தை சிவகுமார்ஜவுளிக்கடையும், அவரது தாயார் கோமதி அழகு நிலையம் நடத்தி வருகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்தது மத்திய அரசு !

News Editor

பொது விடுமுறையில் திடீர் மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையால் அவசர உத்தரவு!

naveen santhakumar

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை: அதிகாரிகள் அதிர்ச்சி.. 

naveen santhakumar