இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல நெட்வொர்க் நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறுவதாக hughes network systems நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் பிரபல சாட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனம் hughes network systems. இந்த நிறுவனம் திடீரென இந்தியாவில் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது.

அதற்கு காரணம் மத்திய அரசுக்கு hughes network systems நிறுவனம் ரூ.600 கோடி நிலுவைத்தொகை பாக்கி வைத்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா ! 

இதனால் இந்த நிறுவனத்திடம் இருந்து இணையச்சேவை பெறும் வங்கி மற்றும் கல்வி துறைகள் பெரும் பாதிப்பை சந்திக்கவுள்ளன.

ஏற்கனவே இதே நிலுவைத்தொகை பிரச்சனையில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க…. நித்தியானந்தாவிடம் கோரிக்கை விடுத்த…. ஹோட்டல் உரிமையாளர்:

naveen santhakumar

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி :

naveen santhakumar