இந்தியா உலகம்

நடிகர் பிரசாந்த் மீது விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பணமோசடி புகார் அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் விமான ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், குமுதினி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 லட்சம் வாங்கி பண மோசடி செய்திருப்பதாக கூறி வாய்மொழி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டு விமான நிலைய பெண் ஊழியர் பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு புகார்கள் குறித்தும் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  கொரோனா வைரஸை தடுக்க ஐடியா சொன்ன தலாய்லாமா
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸை வாட்டி எடுத்த “வாம்கோ”:

naveen santhakumar

ஊரடங்கு நேரத்தில் டியூஷனுக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மொத்த போலீஸ் படையையும் டியூஷனுக்கு கூட்டிச் சென்ற 5 வயது சிறுவன்….

naveen santhakumar

Hello world

Shobika