இந்தியா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம் தொல்லியல் ஆவணப்படத்தை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தனது நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Central Institute of Classical Tamil - Wikipedia

உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல் கூறுகளுக்கும், ஆதிச்சநல்லுாரில் வாழ்ந்த மனிதர்களின் மரபியல் கூறுகளுக்கும் தொடர்பு உள்ளதை, அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆதிச்சநல்லுாரில் கள அருங்காட்சியகம் அமைய உள்ளது. ஆதிச்சநல்லுாரில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

central institute of classical tamil

ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு செய்யப்பட்ட விதம், அதில் கிடைத்த தொல்பொருட்கள், அதற்கும் தமிழர்களின் நாகரிக பழமைக்குமான தொடர்பு போன்றவற்றை விளக்கும் வகையில், ‘ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம்’ என்ற ஆவணப்படத்தை ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கியுள்ளார்.

ALSO READ  Заработать Деньги В Интернет Новый Казахстан 2
Holding history intact for ages - DTNext.in

ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடியது. இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலைதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

இந்தியநாட்டில் முதன் முதலாக துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - முதலவர் மு.க ஸ்டாலின்.

ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படத்தை காண https://www.cict.in/veliyeedugal_kanoli-padangal.php என்ற இணைப்பை பயன்படுத்தலாம் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வென்டிலேட்டர்களை தயாரிக்க முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை அணுகிய மத்திய அரசு….

naveen santhakumar

2020ல் அதிக குற்றங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

News Editor

பெண்களும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேரலாம் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

Admin