இந்தியா

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகள் காரணமாக ஹரியானா மாநிலம்  குருகிராமில் உள்ள மென்டேட்டா மருத்துவமனையில் அமித்ஷா (55) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியானது. இதுபற்றிய தகவலை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு உள்ளார்.

ALSO READ  வைரஸ்களின் வாயிலாகவும் கேரளம் - மிரட்டும் புதிய வைரஸ்

கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் கோரோனோ தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரிசர்வ் வங்கி அதிரடி – கூகிள் பே கார்டு விவரங்களை சேமிக்க முடியாது

naveen santhakumar

ஒட்டகப்பால் வேண்டி பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த பெண்மணி… ரயில்வே அதிரடி…

naveen santhakumar

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிவந்தார் ராகுல்காந்தி….

News Editor