இந்தியா

பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி- ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகிந்திரா..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆறு வயது சிறுமி கிரிக்கெட் விளையாடும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

29 விநாடிகள் கொண்ட இந்த வைரல் வீடியோவில் (Viral Video) உள்ள சிறுமி, மெஹக் பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி, தலை கவசம், கையுறைகள் மற்றும் பேட்களை அணிந்து பேட்ஸ்மேனின் முழு உடையில் கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடிகிறது.

ALSO READ  பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி கொதித்தெழுந்த பரோட்டா பிரியர்கள்- ஆதரவு குரல் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா...

அந்த பெண் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என்று எழுதியுள்ள ஆனந்த் மஹிந்திரா இந்த சிறுமியை கிரேன் ரிஜிஜு கவனிக்க வேண்டும் என்று கூறி அவரை டேக் செய்துள்ளார்.

முதலில் இந்த வீடியோ ‘தி பெட்டர் இந்தியா’-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.

ALSO READ  Annual Salary Calculator
ఆరేళ్ల పాప బ్యాటింగ్‌కు నెటిజన్లు ఫిదా: ఇదిగోండి మరో ఫ్యూచర్ సూపర్ స్టార్‌!

அந்த பதிவில்,

நான் ஒரு பெண் என்பதால் நீங்கள் எனக்கு கற்பிக்கவில்லையா? என்று தலைப்பிடப்படுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆறு வயது மெஹக் பாத்திமா தனது மூன்று வயது சகோதரருக்கு தனது தந்தை கிரிக்கெட் கற்பிப்பதைக் கண்டதும் தனது தந்தையிடம் இந்த கெள்வியைக் கேட்டார்.

ஆகையால், அவர் சிறுமிக்கும் கற்பித்தார். இப்போது இந்த சிறுமி பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அயோத்தி ராமர் கோயில் அடியில் 2000 அடி ஆழத்தில் டைம் காப்ஸ்யூல்கள்- ராம ஜென்மபூமி அறக்கட்டளை… 

naveen santhakumar

தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்….

naveen santhakumar

1.6 கிலோமீட்டர் மலைச் சுரங்கப்பாதை திறப்பு – மக்கள் மகிழ்ச்சி

News Editor