இந்தியா

ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அரியலூர் மாணவிகள் தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021-ம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் கலந்து கொள்வார்கள்.

ALSO READ  நாடு தழுவிய அளவில் E-Pass மத்திய அரசு..
ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு 2 மாணவிகள் தேர்வு

இந்த போட்டியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவிகள் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு முதல் 10 இடங்களுக்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் விண்வெளி பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி …

naveen santhakumar

பனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை..

Shanthi

ஒரே நாளில் 89 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor