இந்தியா

வீர மரணமடைந்த 20 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இந்திய ராணுவம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சீனத் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள் 20 பேரின் பட்டியலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

1.நைப் சுபேதார் சத்னம் சிங்

2.நைப் சுபேதார் மந்திப் சிங்

3.சிப்பாய் குந்தன் குமார்

ALSO READ  இந்திய - சீனா மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம், சீன தரப்பில் 43 பேர்…

4.சிப்பாய் அமன் குமார்

5.நாயக் தீபக் சிங்

6.சிப்பாய் சந்தன் குமார்

7.சிப்பாய் கணேஷ் ஹஸ்தா

8.சிப்பாய் கணேஷ் ராம்

9.சிப்பாய் கே.கே. ஓஜா

10.சிப்பாய் ராஜேஷ் ஒரூன்

11.சிப்பாய் சி.கே.பிரதான்

12.நைப் சுபேதார் நந்து ராம் சோரென்

13.ஹவில்தார் சுனில் குமார்

14.கர்னல் பி.சந்தோஷ் பாபு

15.சிப்பாய் ஜெய் கிஷோர் சிங்

16.ஹவில்தார் பிபுல் ராய்

ALSO READ  "ஒரு சிலருக்கே சவாலான சூழ்நிலையில் மகிழும் தைரியம் உள்ளது": ராணுவ வீரர்களின் வீடியோவை பகிர்ந்த-வீரேந்திர சேவாக்… 

17.சிப்பாய் குர்தேஜ் சிங்

18.சிப்பாய் அன்குஷ்

19.சிப்பாய் குர்விந்தர் சிங்

20.ஹவில்தார் கே.பழனி

ஆகியோர் உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“முதலாளிகளுக்காக வேலை செய்யவில்லை, மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம்”; நிர்மலா சீதாராமன் பேச்சு !

News Editor

கொரோனா நிலவரம் குறித்து 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்:

naveen santhakumar

ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு பூரி கடற்கரையில் மணல் சிற்பங்கள் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்… 

naveen santhakumar