இந்தியா

பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -பாஜக தலைவர்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கவுகாத்தி:-

‘பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்,’ என்று அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி உள்ளது.

If Petrol Rate Will Hit 200, Union Govt. Permit 3 To Travel In Two Wheeler'  - Assam BJP Head! | ‛பெட்ரோல் லிட்டர் ரூ.200 ஐ தொட்டால் பைக்கில்  ‛ட்ரிபிள்ஸ்' போக அனுமதி' -அசாம் மாநில பாஜக ...

அசாம் மாநில பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபேஷ் கலிதா தமுல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். எனினும் , மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ,’ என்று கூறியுள்ளார். இவரது இக்கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 
Breaking: Bhabesh Kalita appointed Assam BJP President » News Live TV »  Assam

இது குறித்து அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா கூறுகையில்,

‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜ அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது. அதன் பயனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை,’ என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி…!!!!!! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்……..

naveen santhakumar

தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்-பிரதமர் மோடி பேச்சு !

News Editor

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி :

naveen santhakumar