இந்தியா

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் அதிக விடுமுறைகளை வங்கிகளுக்கு அறிவித்துள்ளது.

Bank Holidays in August 2020: Check the full bank holidays list in India

அதன்படி,

ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்கள்:

ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – மொஹரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28 – 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 30 – ஜென்மாக்ஷ்டமி

இதில், 4 ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மொத்தம் 5 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான பணிகளை அனைவரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Share
ALSO READ  டிரம்ப் உணவு உண்ண தயாராகும் தங்க-வெள்ளி பாத்திரங்கள்…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Prefeitura Municipal de Guanambi Site Oficia

Shobika

எழுத்தாளர் யெஸ் பாலபாரதிக்கு பால சாகித்ய அகாடமி விருது

News Editor

கொரோனா மருத்துவ சிகிச்சை காப்பீடு- ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம்….

naveen santhakumar