இந்தியா

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை – வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சில நாட்களாக, வருகிற அக்டோபர் மாதத்தில் தமிழகத்திலுள்ள வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்கிற தகவல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செப்.,ல் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: ஆர்.பி.ஐ.,| Dinamalar

ஆனால் உண்மையில், வருகிற அக்டோபர் மாதம் தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே பண்டிகை கால விடுமுறை நாட்களாகும்.

அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, அக்டோபர் 19-ம் தேதி மிலாடி நபி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 3, 9, 10, 17, 23, 24, 31 ஆகிய தேதிகள் வங்கியின் வழக்கமான வார விடுமுறை நாட்களாகும்.

ALSO READ  நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் விடுமுறை: முழு விவரம்!

நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்பட்ட இந்த விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும்.

அதனடிப்படையில்தான், ஆர்.பி.ஐ அறிவித்திருக்கும் அக்டோபர் மாத விடுமுறை பட்டியலில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை (வழக்கமான 7 வார விடுமுறை நாட்களையும் சேர்த்து) வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உத்திரபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

News Editor

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

News Editor

ரூ.3,500 ரூபாயில் தொடங்கி…..மாதம் ரூ.1.25 லட்சம் சம்பாதிக்கும் பெண்:

naveen santhakumar