இந்தியா

“கோவேக்சின்” இறக்குமதியை ரத்து செய்தது பிரேசில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான “கோவேக்சின்” தடுப்பூசியை உருவாக்கி வினியோகித்து வருகிறது.இந்த தடுப்பூசியின் 40 லட்சம் ‘டோஸ்’ இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.

Covaxin COVID-19 Vaccine Shows Long-Term Antibody Response, Says Bharat  Biotech In Research Paper

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அங்கீகாரத்தை ரத்து செய்ததுடன், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பத்தையும் பிரேசில் ரத்து செய்த நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இதற்கான முடிவை பிரேசில் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான ‘அன்விசா’ எடுத்துள்ளது.


Share
ALSO READ  இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை? - வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

naveen santhakumar

பத்மஸ்ரீ விருது பெற்ற பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ கொரோனா வைரஸால் மரணம்…..

naveen santhakumar