இந்தியா

கொரோனா வைரஸுக்கு எதிராக போராட இந்தியாவிற்கு பிரிக்ஸ் வங்கி 7000 கோடி கடனுதவி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா நோய்த்தொற்று சூழலை எதிர்கொள்வதற்காக BRICS கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் (7ஆயிரம் கோடி ரூபாய்) கடனுதவி அளித்துள்ளது.

வங்கியின் துணைத் தலைவர் ஷியான் ஜூ (Xian Zhu) வெளியிட்ட அறிக்கையில்:-

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு உதவ புதிய வளர்ச்சி வங்கி உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கியின் அவசரகால உதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ  சட்டென்று உடல் எடை அதிகரித்த பெண்….டாக்டர்கள் அதிர்ச்சி:

பிரிக்ஸ் கூட்டமைப்பு வங்கியான புதிய வளர்ச்சி வங்கி (New Developement Bank) 2014 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் நிறுவப்பட்டது. இதன் தலைவராக இந்தியரான கேவி காமத் (KV Kamath) உள்ளார்.

BRICS- Brazil, Russia, India, China, SouthAfrica-  ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bonus 125% + 250 F

Shobika

கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். (PCR) கருவிகளை தமிழகத்துக்கு அளித்த டாட்டா நிறுவனம்….

naveen santhakumar

ராமாயணம் படிக்கும் குரங்கு – வைரல் வீடியோ!

naveen santhakumar