அரசியல் இந்தியா

எடியூரப்பா உங்கள் அரசியல் வாழ்க்கையில் எத்தனை எத்தனை இடையூரப்பா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பு வகித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=d0UeLn5skNQ

இவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. அவர் ராஜினாமா செய்ய உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கர்நாடக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற அதேநாளில் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார் எடியூரப்பா.


Share
ALSO READ  ஆடிப் பாடி மக்களை மகிழ்வித்த ஸ்பெயின் நாட்டுப் போலீஸார்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Mobil Tətbiq: Azərbaycandan olan oyunçular üçün icmal 202

Shobika

கொரோனா: பீதியடைய வேண்டாம் சாதாரண காய்ச்சல் போன்றதுதான்- குணமடைந்தவர் கூறுகிறார்…

naveen santhakumar

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா

naveen santhakumar