இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

CBSE 10th, 12th Result 2021 to be out soon: Check past trends and latest  updates - Education Today News

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதம், 12ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  PINUP-AZ Online Casino Pin U
Class 12 Board Exam 2021 Live Updates: Govt cancels CBSE class 12 exams |  Hindustan Times

மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாக உள்ள பிளஸ் 2 மதிப்பெண்களை மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Aviator Game Down Load Apk For Free Play Online Inside Indi

Shobika

இந்திய மகளிர் ஹாக்கி அணிஅனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர்- குடியரசு தலைவர்

naveen santhakumar

நாளை மறுநாள் தொடங்குகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்:

naveen santhakumar