இந்தியா

CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை சற்று முன்னர் அறிவித்தது.

CBSE 10th Result 2021 Latest News: सीबीएसई ने 10वीं के परिणामों को लेकर  दिया बड़ा अपडेट, जानें कब आ सकता है रिजल्ट - CBSE Exam Result 2021 Latest  News updates CBSE 10th

CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மாணவர்கள் 10 ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இது தவிர Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவழியாக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் மாணவர்கள் இன்று தங்கள் பத்தாம் வகுப்பு முடிவுகளை அறிந்து கொண்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


Share
ALSO READ  பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனக்கு பாரத ரத்னா,’போதும் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்’: ரத்தன் டாடா ட்வீட் !

News Editor

ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

News Editor

இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது பேருந்து சேவை…! 

naveen santhakumar