இந்தியா

ஏழைகளுக்கு 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி :

2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடுகள் என்ற ஒன்றிய அரசின் தொலைநோக்குப்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2015ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்கள் /மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

அநடைப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட கடந்த 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.

ALSO READ  வருமான வரி செலுத்த புதிய இணையதளம்; புதிய இணையதளம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!
One roof at a time, Narendra Modi govt's housing scheme is a game-changer

மாநிலங்கள் தெரிவித்த திட்டத்தின் அடிப்படையில் சுமார் 113 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டன. இவற்றில் 84.40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் : முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி

News Editor

Azərbaycanın ən yaxşı bukmeker kontor

Shobika

கொரோனா மூன்றாம் அலை- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!

News Editor