இந்தியா

இன்று முதல் இந்த பேங்க் செக் செல்லாது! – அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த சில மாதங்களில் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் இனி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Alert! Cheque books of THESE 7 banks will be invalid from April 1 |  Personal Finance News | Zee News

இதன்படி அக்டோபர் 1 முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய 3 வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

Cheque book of these 3 banks

வங்கிகளை பொருத்தவரை பல மாற்றங்கள் மாத வாரியாகவோ அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையோ அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதமான இன்று டெபிட் கார்டு முதல் பென்ஷன் வரையில் பல அதிரடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ALSO READ  மனைவியை அவதூறாக பேசியதால் விஷம் குடித்த கீரை வியாபாரி !

சமீபத்தில் மிகவும் குறைவான வாடிக்கையாளர்களோடு செயல்பட்டு வந்த வங்கிகள் பல மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. அந்த வகையில் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனிடட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வங்கிகளால் முன்னதாக வழங்கப்பட்டிருந்த காசோலை புத்தகங்கள், எம்ஐசிஆர் குறியீடு ஆகியவை அக்டோபர் 1 ஆன இன்று முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிதாக இணைக்கப்பட்ட வங்கிகளில் புதிய காசோலை புத்தகங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபர்…

naveen santhakumar

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

உ.பியில் விலா எலும்பு உடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை; கேவிலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!

News Editor