இந்தியா

பேருந்துகள் இயங்க அனுமதி- முதல்வர் அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

டெல்லியில் பேருந்துகள் இயங்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.

Delhi public buses will run with full seating capacity, SOP to be issued in  1-2 days

இதன்படி, பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் 50 சதவிகித பயணிகளுடன் இயங்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதியளித்துள்ளார்.

அதேபோல, ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு பயணிகளுடன் இயங்கமுதல்வர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார். மேலும், உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலுல், வாராந்திர சந்தை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஒரு மண்டலத்திற்கு 1 சந்தை மட்டுமே இயங்கி வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
ALSO READ  சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து; நடிகர் ஷாருக்கான் மகன் கைது..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Azərbaycan tətbiqinin icmalı Android APK, iPhone yükləmə A

Shobika

இந்தியா சீனா மோதல்- உண்மையில் கல்வான் பள்ளத்தாக்கு யாருக்கு சொந்தம்?? யார் இந்த ரசூல் கல்வான் (கொள்ளையன்)??

naveen santhakumar

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்த இஸ்லாமிய மாணவி

Admin