இந்தியா

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும், கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது . கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு எவ்வளவு வழங்குவது என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ALSO READ  Bettilt bahis498 (3)
How the Story of the Greatest Rivalry of the Supreme Court Unfolded

கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என் உச்சநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bukmeker Və Kazino Icmal

Shobika

தகாத உறவு…. பணம்….பெண் பல் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்:

naveen santhakumar

Играйте В мои Любимые Слот

Shobika