இந்தியா

புதுச்சேரியில் ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,702 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 2,017 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,167ஆகவும், உயிரிழப்பு 1,295ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 73,936 பேர் குணமடைந்துள்ளனர்.


Share
ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது பேருந்து சேவை…! 

naveen santhakumar

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

1xBet AZ rəsmi sayt 1xBet Azərbaycan bukmeker kontoru, bonuslar, AP

Shobika