இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வைத்து அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. இதனையடுத்து  பலரும் அரசை விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசாங்கம், நிர்வாகம், மக்கள் என யாராக இருந்தாலும், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிட்டனர். அதுவே நாம் தற்போது சந்திக்கும் சூழ்நிலைக்கு காரணம்”  என்ற அவர், மருத்துவர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கின்றனர் என்றும், தற்போதைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அரசும் மக்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறியுள்ளார். 


Share
ALSO READ  இந்தியாவில் விமான கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் பயணிகள்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாடும் நிலாவிற்கு பத்ம பூஷன் விருது:

naveen santhakumar

Azərbaycanda mərc oyunları şirkəti Baxış və rəylə

Shobika

அடுத்த அதிர்ச்சி – வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு…!

naveen santhakumar