இந்தியா

தரமற்ற மருந்துகள் தயாரித்த போலி நிறுவனங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் . அதன்படி , கடந்த ஜூன் மாதம் 681 மருந்துகள் தரப்பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 642 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் , ரத்த அழுத்தம் , இதய பாதிப்பு , காய்ச்சல் , தொண்டை அலர்ஜி பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 39 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது .

Risks Facing Pharmaceutical Companies, From Trial to Commercialization |  Travelers Insurance

கைகளை கழுவும் கிருமி நாசினி கூட தரமற்றதாய் இருந்ததாகவும் ஆய்வில் தெரிவித்திருந்தனர் . மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: யுஜிசி உத்தரவு…..

39 போலி மருந்துகளை தயாரித்த நிறுவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்?

Shanthi

ஜாவேத் புயல் – 13 முக்கிய ரயில்கள் ரத்து

naveen santhakumar

Pin Up Casino & Betting site oficial no Brasil: revisão completa do site de apostas Pin-U

Shobika