இந்தியா

கொரோனா பரவலால் பொது போக்குவரத்து ரத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் மாநிலத்தில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ALSO READ  டெல்லியில் ஆட்சியை பிடிக்க தயாராகும் ஆம் ஆத்மி கட்சி...


மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலிலும், இந்தூரிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் 31ஆம் தேதி வரை ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த ஆண்டின் இரண்டாம் முறையாக நிழலில்லா நாள் நிகழ்ந்தது

News Editor

பூதாகரமாக வெடிக்கும் லட்சத்தீவு விவகாரம்; முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா 

News Editor

டிராக்டர் பேரணி எதிரொலி; விவசாயிகளின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

News Editor