இந்தியா

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது டெல்லி போலீஸ் தலைமை காவலர் ரத்தன் லால் (42) கொல்லப்பட்டார்.

அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறந்த ரத்தன்லாலின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் J.P. நட்டா:-

ALSO READ  குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விமர்சித்துள்ள- மைக்ரோசாஃப்ட் CEO

டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட ரத்தன்லாலுக்கு தியாகிக்கான கவுரவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்ஜின் பின்னால் ஒளிந்த குழந்தை- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…

naveen santhakumar

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு : பொதுமக்கள் அதிர்ச்சி

News Editor

விமானத்தை மிஞ்சும் தேஜாஸ் ரயில் சேவை

Admin