இந்தியா

இரயிலில் பயணிகள் சார்ஜ் செய்வதற்கு தடை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய இரயில் பயணிகள், நீண்ட நேர பயணத்தின்போது தொலைபேசி, கணினி போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வது வழக்கம். இந்தநிலையில், சமீபத்தில் சில இரயில்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

தீ விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜர் பாய்ண்டுகளுக்கு மின்சாரம் இரத்து செய்யப்படும் எனவும் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறையாத கொரோனா; முழு ஊரடங்கை  அமல்படுத்தியது  தெலுங்கானா அரசு !

News Editor

Glory Casino Türkiye en yeni çevrimiçi kumarhane: bonuslu popüler slot makineleri: genel bakış 202

Shobika

192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் அரசு!

News Editor