இந்தியா

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால்  பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால்   இந்த பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் இல்லாமல் கொண்டாடப்பட்டது.

ALSO READ  களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

இந்நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார். அப்போது அவர் சென்னைக்கும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. சென்னையில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மம்தாவிற்கு சொந்த வீடு கூட இல்லை; பிரமாணப் பத்திரத்தில் வெளியான தகவல் !

News Editor

6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!

naveen santhakumar

நாய் வாயில் ‘டேப்’ ! கேரளாவில் மீண்டும் நடந்த கொடூர சம்பவம்!… 

naveen santhakumar