இந்தியா சினிமா

பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருமணமான சில நாட்களிலேயே பிரபல நடிகை ஆலியா பட் கர்ப்பமானதை அடுத்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமாகி 70 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளதாக ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த சமூக வலைதள பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஆலியா பட் ’பிரம்மாஸ்திரா’ உள்பட 4 படங்களில் நடித்து வருவதால் விரைவில் அவர் தனது பகுதியின் படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  படமாகிறது கங்குலியின் வாழ்கை வரலாறு- தாதா கேரக்டரில் நடிக்க போவது யார்?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா அச்சத்தால் பிரிட்டன் பிரதமர் “போரிஸ் ஜான்சன்” வருகை ரத்து..!

News Editor

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

1 மணி நேரத்தில் ரிசல்ட்; விலை 400 ரூபாய்- கான்பூர் ஐஐடி உருவாக்கிய கருவி… 

naveen santhakumar