இந்தியா

தொடரும் போராட்டம்; வேளாண் மசோதாக்களை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  130 நாட்களைக் கடந்தும் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். 

ALSO READ  டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை… எவை எவை தடை செய்யப்பட்டுள்ளன??

இந்நிலையில், வட மாநிலங்களில் தற்போது ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து, ‘இதுவே எங்களுடைய சிறப்பான ஹோலி பண்டிகையாக நினைக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானை பத்தே நாட்களில் வீழ்த்த முடியும் : பிரதமர் மோடி பேச்சு

Admin

தரமான சம்பவம்…….பெண்ணின் 6-வது திருமணத்திற்கு…..எதிர்ப்பு தெரிவித்த முதல் 5 கணவர்கள்…..

naveen santhakumar

Azərbaycanda rəsmi say

Shobika