இந்தியா

கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். இந்த முறையை மாற்றி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், சமையல் எரிவாயுவை தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறும் வசதியானது, முதற்கட்டமாக சண்டிகர், கோவை, குர்கான், புனே மற்றும் ராஞ்சியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வரவேற்பைப் பொருத்து மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி ஜாமியா பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் காயம்

Admin

பெயர் இல்லாத ரயில் நிலையம்:

naveen santhakumar

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி; மம்தா பேனர்ஜி குற்றசாட்டு!

News Editor