இந்தியா

உலக பெரும் பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ என்ற பொருளாதார ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், அப்பட்டியல் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், எலோன் மஸ்க் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், இந்த ஊடகத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய தொழிலதிபர் அதானி 2021ஆம் ஆண்டில் மட்டும் 16.2 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இது ஜெப் பெசோஸ், எலோன் மஸ்க் ஆகிய இருவரையும் விட அதிகமாகும். உலகின் பெரும் பணக்காரரான ஜெப் பெசோஸ் 7.59 பில்லியன் டாலர்களையும், எலோன் மஸ்க் 10.3 பில்லியன் டாலர்களையும் சம்பாதித்துள்ளனர். அதானி குழுமத்தின் 6 நிறுவன பங்குகளில் 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்திற்கு மேல் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.


Share
ALSO READ  ஒருவழியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லடாக் எல்லை பகுதியில் புல்டோசர்களை கொண்டு கால்வான் ஆற்றின் ஓட்டத்தை மாற்றும் சீனா- செயற்கைகோள் படங்கள்… 

naveen santhakumar

புதுச்சேரிக்கு கண்டிப்பாக மாநில அந்தஸ்து வேண்டும்; முதலமைச்சர் நாராயணசாமி

News Editor

Bahsegel spor bahisleri145 (3)

Shobika