இந்தியா

மார்ச் 1ல் இருந்து லாட்டரிக்கு ஜி.எஸ்.டி. வரி அமல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அனைத்து விதமான லாட்டரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

அரசு லாட்டரி சீட்டுகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரி சீட்டுகளுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி வரி இதுவரை விதிக்கப்பட்டு வந்தது.

ALSO READ  கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு -ஐ.சி.எம்.ஆர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒரே விதமாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 12% வரி விதிக்க லாட்டரி துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டு, அனைத்து விதமான லாட்டரிகளுக்கும் மார்ச் 1ம் தேதி 28% ஒரே வித ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28%-ல் மத்திய, மாநில அரசுகள் தலா 14% வரியை அமல்படுத்தப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet APK download Android və iPhon Hackers In inTrusion Laboratory

Shobika

இனி சாமி கும்பிட்டா தான் திருப்பதியில் லட்டு…!

Admin

Играйте В достаточно Чем 5000 лучших Бесплатных Игровых Автоматов!

Shobika