இந்தியா

நாடு தழுவிய அளவில் E-Pass மத்திய அரசு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மத்திய அரசு நாடு தழுவிய அளவில் இ-பாஸ் (e- Permit Pass)  வழங்க இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

தேசிய தகவல் மையத்தால் (National Informatics Center) அமைக்கப்பட்டுள்ள https://www.google.com/url?q=http://serviceonline.gov.in/epass/&sa=D&source=hangouts&ust=1589865580288000&usg=AFQjCNEhILCRpkoIcCv5NpLXaDt0M1SC0Q என்ற இந்த இணையதளம் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்போதைய நிலையில் 17 மாநிலங்களுக்கு இபாஸ் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய இஸ்லாமிய அமைப்புகள்.... நெகிழ்ச்சி சம்பவம்
இடம்பெற்றுள்ள மாநிலங்கள்.

மாணவர்கள், அத்தியாவசியத் தேவைகள், சுற்றுலா, புனிதப்பயணம், அவசர மற்றும் மருத்துவப் பயணங்கள் திருமணம் உள்ளிட்டவற்றுக்கு இந்த இபாஸ் பெற இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இ-பாஸ் பெற விரும்புவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று தேவையான விபரங்களை அளித்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தால் நமது மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதன்மூலமாக இ-பாஸ்-ஐ பெற முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி …

naveen santhakumar

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

Admin