இந்தியா

டெல்லி ஐஐடி உருவாக்கிய கொரோனா PCR கருவிக்கு -ICMR அனுமதி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

டெல்லி ஐ.ஐ.டி (IIT) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள PCR கொரோனா சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

இது குறித்து டெல்லி ஐஐடி பேராசிரியர் பெருமாள் கூறுகையில்:-

கடந்த ஜனவரியில் இதற்கான ஆய்வு துவக்கப்பட்டு 3 மாதங்களில் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை வணிக ரீதியில் சந்தைப்படுத்த முடியும். இப்போது இருக்கும் எல்லா கொரோனா PCR கிட்டுகளைவிடவும் இது செலவு குறைவானது. மேலும், நாட்டிலேயே ICMR அங்கீகாரம் பெற்ற கிட்டை உருவாக்கிய முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமையும் டெல்லி ஐஐடி க்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

இந்த கருவியை ஐஐடி டெல்லியில் உள்ள Kusuma School Of Biological Sciences (KSBS) உருவாக்கியுள்ளது. 

ALSO READ  சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?

News Editor

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ராஜினாமா- பின்னணி என்ன??… 

naveen santhakumar

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்- தேவசம் போர்டு…..

naveen santhakumar