இந்தியா உலகம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்று சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இன்று இந்திய ஆண்கள் அணி ஜெர்மனி அணியுடன் மோதியது. இதில் ஜெர்மனியை 5:4 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Tokyo 2020: Twitter Explodes as India Win Men's Hockey Olympic Bronze, PM  Modi Calls it 'Historic'

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதன் பின்னர் இன்று டோக்கியோவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ALSO READ  இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் டிசம்பருக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்-NIMHANS..

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கத்தை தட்டி சென்றுள்ளது. இந்திய ஹாக்கி வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாகும்.

Hockey-India win bronze after 5-4 win over Germany | Reuters

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் வெண்கல பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet-AZ90 Bukmeker və Kazino Azərbaycanda Bonus 550+250F

Shobika

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika

பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஹிந்து இளைஞர்….

naveen santhakumar