இந்தியா சாதனையாளர்கள்

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் துருக்கி வீராங்கனை புஷெனாசிடம் இந்திய வீராங்கனை லவ்லினா மோதினார்.

Tokyo Olympics 2020 Live: Boxer Lovlina Borgohain eyes place in historic  final

5 – 0 என்ற கணக்கில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை லவ்லினாவை துருக்கி வீராங்கனை புஷெனாஷ் வீழ்த்தி வெற்றி பெற்றார். எனினும் இந்த மூலம் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ALSO READ  Как Правильно Делать Ставки На Спорт В Букмекерской Конторе: Инструкция Для Начинающи محامي جد
Tokyo Olympics: Want to win boxing Gold medal for India, says Lovlina  Borgohain after scripting history - Sports News

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3வது இந்தியர் லவ்லினா என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Kz Официальный Сайт: Казино И Букмекерская Контор

Shobika

ஆன்லைன் ரம்மி தடை?

Shanthi

பாராலிம்பிக் போட்டி – இந்தியாவின் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது

News Editor