இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

2020 ஒலிம்பிக் போட்டி நேற்று டோக்கியோவில் தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதியது.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் ஹாமன்பிரீத் சிங் 2 கோல்களும் , ஆர்.பி.சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா; லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்… 
Tokyo Olympics 2020: India mens' hockey team form guide - Strength,  weaknesses, recent results | Olympics - Hindustan Times

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு

News Editor

Игры Казино Онлайн Бесплатн

Shobika

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! 

naveen santhakumar