இந்தியா

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி

தேசிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எஸ். இக்பால் சிங் லால்புரா பதவி மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FIR Registered Against Police Responsible for Opening Gun-fire on Sikhs –  Sikh24.com

எஸ். இக்பால் சிங் லால்புரா பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். அதன்பின் பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருவதோடு பா.ஜ க. செய்தித்தொடர்பாளராகவும் செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

எஸ். இக்பால் சிங் லால்புரா 1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

Amarinder not dismissing his favorite Minister: Iqbal Singh Lalpura

தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்- மத்திய அரசு…

naveen santhakumar

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi