இந்தியா லைஃப் ஸ்டைல்

விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலானியா மற்றும் மகள் இவாங்கா டாரம்ப்-ன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

ஆனால் இவாங்காவிற்கு இது இரண்டாவது முறை இந்திய பயணமாகும்.

இரண்டாவது முறையாக இந்தியா வந்த இவாங்கா பேபி ப்ளூ கலரில் பூக்கள் பிரிட் செய்யப்பட்ட ரெட் மிடியில் வித் V நெக் டை அணிந்து வந்தார். இது Proenza Schouler பிராண்ட் உடை ஆகும். பொதுவாக பெரும் பிரபலங்கள் பயன்படுத்தும் பிராண்ட்.

ALSO READ  Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

எப்போதும், சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது செயல்பாடுகளும் தான் கூர்ந்து கவனிக்கப்பட்டும். ஆனால் இந்த முறை இவரது மகள் இவாங்கா அணிந்து வந்த ஆடை பேசுபொருள் ஆகியுள்ளது.

ஏனெனில் இவாங்கா கடந்த செப்டம்பர் மாதம் அர்ஜென்டினா சென்றபோது இதே அணிந்திருந்தார். இதன் விலை 1.7 லட்சம் ஆகும்.

ALSO READ  சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்; கொரோனாவை ‘Kung flu’ என அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!.. 
அர்ஜென்டினாவில் இவாங்கா.

இதுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. ஏனெனில் பொதுவாகவே அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் ஒரு முறைக்கு மேல் அணிந்த உடையை மீண்டும் அணிவதில்லை. ஆனால் இந்த விதியை இவாங்கா உடைத்துள்ளார் என பலரும் இவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக பதவியேற்பு

News Editor

வாக்சிங் செஞ்ச பிறகு கண்டிப்பா இதை மட்டும் செய்ய மறந்துடாதீங்க :

Shobika

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு :

Shobika